Health Nature

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பா? இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, இன்று தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டது. பல்வேறு கட்டமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு செய்த பின்னர், இன்று மாலை, அறிக்கையை தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணனிடம், குழுவினர் சமர்ப்பிக்கவுள்ளனர். காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி எண்ணெய் எரிவாயு எடுக்கப்பட்டதால், அப்பகுதியில்…

Read More
Health Nature

‘உலகெங்கும் ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை’- சர்வதேச ஆய்வு முடிவுகள்

சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கிழைக்கும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ஆறுகளில் மருத்துவக் கழிவுகளின் நச்சுத்தன்மை காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, பி.என்.ஏ.எஸ். என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து, லண்டனில் உள்ள தேம்ஸ் நதி மற்றும் இங்கிலாந்தின் பிற நீர்வழிகள் வழியாக, மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 258 ஆறுகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்….

Read More
Health Nature

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தி

இந்தியாவில் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என தகவல் வெளியாகியுள்ளது இந்த கழிவுகளில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம். உற்பத்தியாகின்ற 20 லட்சம் டன் கழிவுகளில் அதிகபட்சமாகச் சுமார் 5 லட்சம் டன் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை, கழிவுக் கூடங்களையே சென்றடைகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டில் 7,08,445…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.