Health Nature

நொய்டாவில் 9 விநாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுர கட்டடம் – பின்னணி என்ன?

விதிகளை மீறி கட்டப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்கள் வருகிற மே மாதம் மிகுந்த பாதுகாப்புகளுடன் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான திட்டமிடல் தற்போது நடந்து வருகிறது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை கட்டியது. இரண்டு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது…

Read More
Health Nature

‘வேண்டாமே நியூட்ரினோ’ பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடச்செய்ய வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீளாத பாதிப்பிற்கு உள்ளாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பல்லுயிரின பெருக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால்…

Read More
Health Nature

சுரங்கத்தொழிலை வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள்? மத்திய அமைச்சர் தகவல்

சுரங்க தொழிலை மேலும் வலுப்படுத்த நிலையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். கனிமவளப்பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள் (MCDR), 2017- ல் அத்தியாயம்-V -ன் கீழ் சுரங்க தொழிலுக்கான நிலையான விதிகளை சுரங்கத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. கனிமவளப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகள்- 2017-ம் விதி 35-ன் படி, சுரங்கத் தொழிலாளர்கள் பின்பற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளின் அடிப்படையில் சுரங்க குத்தகைகளுக்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்குகிறது. தேசிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.