Health Nature

‘என்னதான் நடக்குதுனு பார்ப்போம்’ பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை – சுவாரஸ்ய சம்பவம்

பெண்ணின் கூந்தலில் பறவை ஒன்று கூடு கட்டி 84 நாட்களாக வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சூழலியாளரான ஹன்னா போர்ன்-டெய்லர், பறவைகள் பற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கூந்தலில் பறவை ஒன்று 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர். கடந்த 2018ஆம் ஆண்டின் ஒரு மழை நாளில், பிறந்து சில மணி நேரமே ஆன…

Read More
Health Nature

15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

1900 ஆம் ஆண்டு முதல் தென் சீனக்கடல் 15 செ.மீ.வரை உயர்ந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்சீனக்கடலில் சீன அறிவியல் அகாடமி (CAS) மற்றும் நாட்டின் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் ஒரு பிரமாண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தென் சீனக் கடலில் அதிக வளர்ச்சி விகிதம், தெளிவான வருடாந்திர வளர்ச்சி அடுக்கு மற்றும் பரந்த பரவலான பவளப்பாறையை மையமாகக் கொண்டது. கடல் நீர் சூழலின் மாற்றத்தை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பொரிட்ஸ் பவளம், கடல்…

Read More
Health Nature

அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினம் – மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு

நாய்களை போன்று மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகக் கூடிய மிகச்சில விலங்குகளில் டால்பின்களும் ஒன்று. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். அழிந்துவரும் டால்பின் இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 3 ஆயிரத்து 700 டால்பின்கள் மட்டுமே உள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.