Health Nature

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு – எங்கே தெரியுமா?

ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற, தால் ஏரியை ஒட்டி இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டுள்ள துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் மலர்த் திருவிழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது துலிப் மலர்த் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில்,…

Read More
Health Nature

வளர்ச்சிப் பணிகள் பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிமப்…

Read More
Health Nature

உலகின் அதிக மாசடைந்த தலைநகரம்; தொடர்ந்து 2வது வருடமாக முதலிடத்தில் டெல்லி!

உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களுக்கான காற்று தர அறிக்கையில் தொடர்ந்து 2வது வருடங்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.