Health Nature

தூய்மை காற்று திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு

தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 15-வது நிதி ஆணையத்தின்  பரிந்துரையின் படி சென்னைக்கு ரூ 181 கோடி, மதுரைக்கு ரூ 31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி சென்ற நிதி ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை ரூ 3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…

Read More
Health Nature

மார்ச் மாதத்தில் உச்சம் – 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொளுத்திய வெயில்

இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு…

Read More
Health Nature

கோடையை சமாளிக்க சூரத் மிருகக்காட்சி பூங்காவில் குளுகுளு ஏற்பாடு

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் வாட்டி வதைக்கும் வெப்பத்தை சமாளிக்க அதிக நீரினை பருகுவது தொடங்கி பல்வேறு வழிகளை கடைபிடித்து வருவதுண்டு. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சர்தானா (Sarthana) இயற்கை பூங்காவில் வாழ்ந்து வரும் விலங்குகள் வெப்பத்தை உணர தொடங்கி வருகின்றன.  விலங்குகள் கோடையை சமாளிக்கும் நோக்கில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது பூங்கா நிர்வாகம். விலங்குகளுக்கு நீர் சத்தும் அதிகம் நிறைந்து உணவுகள், பழங்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.