Health Nature

வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் – லாவகமாக பிடித்த பாம்பு மீட்பர்

வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.   தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வைக்கோல் படப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பாம்புகளை மீட்பதில் கைதேர்ந்தவரான ஷேக் உசேன் பாம்பை மீட்க வரவழைக்கப்பட்டார். அவர் வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பை தேடும்போது  அங்கே மேலும் 2 பாம்புகள் என மொத்தம் 3 நல்ல பாம்புகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 3 நல்ல பாம்புகளையும் லாவகமாக பிடித்த…

Read More
Health Nature

சீமை கருவேலத்தால் விஷமாக மாறிவிடும் நிலத்தடி நீர் – பின்னணி, பாதிப்பு குறித்து ஓர் அலசல்

சீமைக் கருவேல மரங்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தது. அதன் பின்னணியும், பாதிப்பும் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். மத்திய, தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஐரோப்பியர்களால், 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பயனுள்ள, வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் ஆசியா, ஆஸ்திரேலியா உள்பட உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட தாவரம், சீமைக்கருவேல மரம். வேளாண் பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்று நம்பப்பட்டு, கடந்த 1950- 60களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக…

Read More
Health Nature

நாட்டில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை.. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகம் – ஐநா தகவல்

நாட்டில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக இருந்ததாக, ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் 2,913 பக்கங்கள் கொண்ட ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தணித்தல்-2022 என்கிற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.