Health Nature

கர்நாடகா: கபினி வனப்பகுதியில் 3 குட்டிளுடன் சுற்றித்திரியும் தாய் புலி

கபினி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சுற்றித்திரியும் தாய் புலியின் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நாகர்ஹொளே புலிகள் காப்பகத்தில் ஒரு பகுதியாக உள்ளது கபினி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புலிகளை புகைப்படம் எடுக்க விரும்புபவர்கள் கபினி வனப்பகுதியை அதிகமாக தேர்வு செய்வார்கள். இந்த நிலையில் கபினி வனப்பகுதியில் மூன்று குட்டிகளுடன் சுற்றித்திரியும் தாய் புலியின் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நேற்று…

Read More
Health Nature

அசானி புயல் எதிரொலி – விமானங்கள் ரத்து; விசாகப்பட்டினம் துறைமுகம் மூடல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசாவின் வடக்கு கடற்கரை பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அசானி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருபப்தால் இன்று துறைமுகம் மூடப்பட்டுள்ளது. அதேபோல் மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம் 23 விமானங்களின் போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் ஏர் ஏஷியா நிறுவனமும் 4…

Read More
Health Nature

வேகமாக அழிக்கப்பட்டு வரும் அமேசான் மழைக்காடுகள்: காரணம் என்ன?

உலகின் அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட அமேசான் காடுகள் அழிக்கப்படுவது ஆண்டுக்கு ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக அளவில் மழையை ஈர்க்கும் தன்மை கொண்ட மழைக்காடுகள் பிரேசிலில் அமைந்துள்ளன. அமேசான் காடுகள் என அழைக்கப்படும் இந்த மழைக்காடுகள், வணிக நோக்கம் கொண்ட வர்த்தகர்களால் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காடுகள் அழிப்பால் மழை வளம் குறைவது மட்டுமின்றி, வன உயிரினங்களும் தாவர…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.