Health Nature

காலநிலை மாற்ற பாதிப்பிலிருந்து உலகை காக்க இந்தியாவின் தலைமை அவசியம்: பில்கேட்ஸ்

உலக நாடுகள் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை மிகவும் முக்கியமானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாழ்க்கை இயக்கம் என்ற பெயரில் சர்வதேச அளவில் நடந்த கருத்தரங்கில் காணொளி மூலம் பிரதமர் மோடியுடன், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸூம் கலந்து கொண்டார். அப்போது பேசிய பில்கேட்ஸ், சுற்றுச்சூழலை காப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்தரங்கிற்காக பிரதமர் மோடியை பாராட்டுவதாக கூறினார். உலகளாவிய காலநிலை மாற்றப் பிரச்னைக்கான தீர்வை எட்டுவதற்கு…

Read More
Health Nature

‘மண்ணை ஒரு வளமாக கருதக்கூடாது; உயிராக கருத வேண்டும்’- ஜக்கி வாசுதேவ் கருத்து

‘மண்வளம் காப்போம்’ என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் இல்லை எனவும்  தனி ஒருவராக இந்த மண்ணுக்காக போராடுவதாகவும் தெரிவித்தார் ஜக்கி வாசுதேவ். உலக நாடுகளில் மண்வளம் அழிந்து வரும் நிலையில் மண்வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சியாக லண்டனிலிருந்து இந்தியா வரை 27 நாடுகள் வழியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட ஈஷா யோகா நிறுவனர்  ஜக்கி வாசுதேவ், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்….

Read More
Health Nature

வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்கும் வனத்துறை

தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட  பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன்  இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே  ஆன அந்த புலிக்குட்டியின்  உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16  மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.