Health Nature

டார்ச்சர் செய்து கொலை செய்யப்பட்ட இருவாட்சி பறவை… இப்படியும் மனிதர்கள்!

நாகாலாந்தில் இருவாட்சி பறவையை பிடித்து அதனை கொடூரமாக தாக்கி கொன்ற மூவரை அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் இருவாட்சி பறவையை (Hornbill) பிடித்த சிலர் அதனை கட்டையால் அடித்து அதன் கழுத்து பகுதியை கொடூரமாக தாக்கி கொல்கின்றனர். அந்த வீடியோவில் இந்தக் கொடூர தாக்குதலை பார்க்கும் சிலர் ‘இப்படியெல்லாம் செய்யாதீர்கள் வீடியோ எடுக்காதீர்கள்’ என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் அப்பாவி ஜீவன் மீது நடத்தப்பட்ட கொடூர…

Read More
Health Nature

மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகாவிலும் பிளாஸ்டிக் கழிவுகள் – ஆய்வில் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவில் புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா, பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் குளிரும் அதீதமாக இருக்கும் ஓர் கண்டமாகும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. வருடத்திற்கு 1,000 முதல் 5,000 பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கி இருக்கிறார்கள். இதனிடையே அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகளாக ஆவணப்படுத்தப்பட்டு…

Read More
Health Nature

சுற்றுச்சூழல் செயல்திறனில் மோசமான நிலை – கடைசி இடம் பிடித்த இந்தியா!

உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், கடைசி இடத்தை பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டது. இதில், 77 புள்ளி 9 மதிப்பெண்கள் பெற்று டென்மார்க் முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா பட்டியலில் 43 வது இடத்தில் உள்ளது. பட்டியிலில் இந்தியா 18 புள்ளி 9 மதிப்பெண்கள் பெற்று 180-வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.