Health Nature

அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன?

செல்போன், டிவி, லேப்டாப், கணினி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் வாட்ச் என மின்சாரத்தைக் கொண்டு பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களையும் குறிப்பிட்ட காலம்வரை மட்டும்தான் நாம் பயன்படுத்த முடியும். அதன் ஆயுட்காலம் முடிந்தபின், அதாவது அதனை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியபின் அவை அனைத்தும் மின்னணுக் கழிவுகளாக மாறிவிடும்.  மின்னணுக் கழிவுகள் பொதுவாக முறையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. மிகக்குறைந்த அளவிலான மின்னணுக் கழிவுகளே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி, உலகளவிலும் இதுவே நிலைமை. உலகம் முழுவதும் வருடத்துக்கு சுமார் 5 கோடி டன்களுக்கும் அதிகமான…

Read More
Health Nature

‘பாம்புக்கும் வாழ உரிமை இருக்கிறது’ -இன்று சர்வதேச பாம்புகள் தினம்

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; அதில் வாழ்வதற்கான உரிமை பாம்புகளுக்கும் இருக்கிறது.                 பாம்புகளை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் ஆகும். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளவில் 3,000 வகையான பாம்பினங்களும்,  இந்தியாவில் 280 வகையான பாம்புகளும் வாழ்கின்றன. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் ஷேக் உசேன் பாம்புகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு…

Read More
Health Nature

10 வயது சிறுவனை விழுங்கிய முதலை – மத்தியப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி

மத்தியப் பிரதேசத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவனை விழுங்கியதாகக் கூறி ராட்சத முதலையைப் பிடித்து கிராம மக்கள் கட்டிப் போட்டனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷியோபூரில் உள்ள ஒரு ஆற்றில் நேற்று (திங்கட்கிழமை) காலை, 10 வயது சிறுவன் ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது ஆற்றில் மறைந்திருந்த ஒரு முதலை அச்சிறுவனை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த சிறுவனை முதலை அப்படியே விழுங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்து வந்த சிறுவனின் குடும்பத்தினரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.