Health Nature

ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா!

மாசுபடாமல் எங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை வளம், காணுமிடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என்பதெல்லாம் தற்போது வெகு அரிதாய் கிடைக்கும் பொக்கிஷங்களாக மாறிவிட்டன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை சூழல் மாறாமல் தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் பவானி ஆறு. இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட…

Read More
Health Nature

பிரபல 7 வகை மீன்களின் குடல்களில் பிளாஸ்டிக்குகள் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான 7 வகை மீன்களின் குடல்களில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் செய்த ஆய்வில் 80 சதவிகிதமான மீன் இனங்களின் வயிற்றில் பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகளவாக சிவப்பு நிறங்களில் உள்ள இந்த பிளாஸ்டிக்குகள் மீன்களின் செதில்கள் மற்றும் குடலின் மீது படிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்பட்ட கானாங்கெளுத்தி உள்ளிட்ட 7 வகையான மீன்களில் இந்த பிளாஸ்டிக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கடல் சார் ஆய்வு மையம் கூறியுள்ளது….

Read More
Health Nature

புலியால் அலறும் கர்நாடகா: 16 நாள்களில் 3 பேர் பலி! ‘- மேன் ஈட்டர்’ என்றால் என்ன?

கர்நாடக மாநிலத்தில் ஆட்கொல்லி புலியால் 16 நாள்களில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பிரபலமான மலைவாசத்தளம் குடகு மாவட்டம். இங்கு கடந்த சில வாரங்களாக ஆட்கொல்லி புலி ஒன்று உலா வருவதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால் இது எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இப்போது அந்தப் புலி 8 வயது சிறுவனை தாக்கி கொன்றுள்ளது. இந்தச் சம்பவம் பெல்லூரு கிராமத்தில் நிகழ்ந்தள்ளது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.