Health Nature

வால்பாறையில் தயாரானது ‘போட் ஹவுஸ்’

வால்பாறையில் படகு இல்ல பணி நிறைவு பெற்று வரும் நிலையில் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சியளிக்கிறது. முதல் கட்டமாக பரிசோதனை செய்வதற்காக படகு இயக்கப்பட்டு வருகிறது என நகராட்சி ஆணையாளர் பவுன் ராஜ் தகவல் தெரிவித்தார். கோவை மாவட்டம் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அதுகுறித்த உத்தரவை வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், வால்பாறை பகுதியில் படகு இல்லம்…

Read More
Health Nature

கோடியக்கரையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெறுகிறது. சரணாலயத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு பணியை கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான்  துவக்கி வைத்தார். கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள், 20 பேர் வனத்துறையினர் 20 பேர் என 40 பேர் ஈடுபட்டுள்ளனர். காட்டில் உள்ள புள்ளிமான்கள், வெளிமான்கள், காட்டுக்குதிரைகள், குரங்குகள், பன்றிகள், நரி, காட்டுப்பூனை, முயல்கள், உடும்புகள், உள்ளிட்ட 16 வகையான…

Read More
Health Nature

வேதாரண்யத்தில் கரையொதுங்கிய விஷத்தன்மையுள்ள மீன்கள்!

வேதாரண்யம் கடற்பகுதியில் விஷத்தன்மையுள்ள பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்குகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் விஷத் தன்மையுள்ள பேத்தை மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இந்த வகை மீன்கள் தன் உடலை பத்து மடங்கு பருமன் உள்ளதாக மாற்றி கொள்ளும் தன்மை வாய்ந்தது. தனது எதிரிகளுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் நீர் அல்லது காற்றை கொண்டு தனது உடலை ஊதி பெரிதாக்கும் ஆற்றல் பெற்றவை பேத்தை மீன்கள். பேத்தையன் என மீனவர்களால் அழைக்கப்படும் இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.