Health Nature

வேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய 4000 கிலோ கொண்ட கடல்வாழ் உயிரினம்

23 அடி நீளம், 4000 கிலோ எடை கொண்ட கடல்வாழ் உயிரினம் இங்கிலாந்தின் வேல்ஸ் கடர்கரையில் ஒதுக்கியுள்ளது. முகம் இல்லாத அந்த உயிரினம் வேல்ஸ் கடற்கரை ஓரம் ஒதுங்கியுள்ளது. Pembrokeshire பகுதியில் உள்ள பிராட் ஹெவன் சவுத் பீச்சில் கடந்த வாரம் இந்த அடையாளம் தெரியாத உயிரினம் கரை ஒதுக்கியுள்ளது.  இந்த உயிரினம் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது. பெரிய அலையில் சிக்கி கடலில் இருந்து இந்த உயிரினம் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினத்தின்…

Read More
Health Nature

யானைகள் – பாகன்கள் உறவு எப்படி? வளர்ப்பு யானைகளை தாக்குவது சரியா? -விரிவான அலசல்!

உலகிலே வாழும் காட்டுயிர்களில் மிகவும் புத்தி கூர்மையான விலங்கினம் யானை. இந்தியாவில் காட்டு யானைகள் மீதான தாக்குதல், உயிரிழப்பு என ஒரு பக்கம் நடந்துக்கொண்டு இருந்தாலும், இப்போது யானைகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்தே வருகிறது. அண்மையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மசினக்குடியில் காட்டு யானை மீது தீவைக்கப்பட்டு, அது சில நாள்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. யானை மீதான இந்தத் தாக்குதல் குறித்து வெளியான வீடியோ வைரலாகி இந்தக் கொடுஞ் செயலை செய்தவர்களுக்கு…

Read More
Health Nature

ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை… எப்படி, எத்தனை முட்டைகள்? – ஒரு பார்வை

நாம் வாழும் இவ்வுலகில்தான் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் மிகப் பழமையான ஓர் உயிரினம்தான் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் நம் அருகே இருக்கும் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட்டு செல்கிறது. இவற்றை பாதுகாத்து சேகரிக்கும் பணியில் வனத் துறையும், சில தன்னார்வலர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பெசன்ட் நகர், நீலாங்கரை,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.