music

`பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு, அறுவை சிகிச்சை செய்ய முடிவு’ : குடும்பத்தினர் தகவல்!

கர்னாடக இசைக் கலைஞரும் பின்னணிப் பாடகியுமான பாம்பே ஜெயஶ்ரீ, `மின்னலே’ படத்தில் `வசீகரா ‘பாடல் பாடியதன் மூலம் தமிழில் பிரபலமாக அறியப்பட்டவர். இவர் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.விபிரகாஷ் போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பே ஜெயஶ்ரீ இவர் இசைக் கச்சேரி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்குச் சென்றுள்ளார். அப்போது திடீர் உடல்நலக்…

Read More
music

ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி ஹைலைட்ஸ்: “இதுவரை இல்லாத உணர்விது…”- மெய்மறந்த மதுரையன்ஸ்!

மதுரையில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார் நடிகை ஆண்ட்ரியா. அவரின் பாடல்களும், பாடிய விதமும் மதுரை மக்களைக் கொண்டாட வைத்தது. மதுரை மக்கள் நாட்டுப்புற மக்கள் இசையை மட்டுமல்ல, கர்னாடக இசை, மெல்லிசை, துள்ளிசை, கானா, கஸல், கவாலி என அனைத்து இசையையும் ரசிப்பவர்கள், மேற்கத்திய இசையை ரசிக்க மாட்டார்களா என்ன? அதிலும் ஆண்ட்ரியா போன்ற பிரபல திரைக்கலைஞர் பாடும்போது கேட்கவா வேண்டும். ஆண்ட்ரியா படைப்பாளிகளை,…

Read More
music

`காந்தாரா’ படப்பாடல் திருடப்பட்டதா? தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினர் சொல்வது என்ன?

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இயக்குநர் ரிஷப் ஷெட்டியே இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். கன்னட மொழியில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நிலத்திற்காக, அரசாங்கத்தாலும் ஆதிக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.