music

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா… எஸ்.பி.பி நினைவுகள்! #RIPSPB

தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான். அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்தான். எஸ்.பி.பி மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதும், பாட்டுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அப்படி…

Read More
music

ஸ்வர்ணலதா குரல், மினிபஸ் மிதப்பு, கொய்யா வாசனை! – பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

ஸ்வர்ணலதாவின் குரலை என்னவென்று சொல்வது? சித்திரையின் வெயில், மார்கழியின் வாடை, ஆடிக் காற்று, ஐப்பசியின் மழை… எப்படி விவரிப்பது? இவையெல்லாம் சேர்த்து எக்காலத்திற்கும், எண் திசைக்கும், எல்லா உணர்வுகளுக்குமானது எனச் சொன்னாலும் போதவில்லை. ஒரு ஆர்மோனியக் கலைஞனுக்கும், இசைக் காதலிக்கும் பிறந்த குழந்தை ஸ்வர்ணலதா. கேரளாவில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, தமிழ் இசையுலகில் நுழையும் கனவோடு சென்னை வந்தடைந்தார். 3 வயதிலேயே, கர்னாடக மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களைத் தன் சகோதரியிடம் கற்றுக்கொண்ட ஸ்வர்ணலதா, தந்தையிடம் ஆர்மோனியம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.