Movie Review

Avatar: The Way of Water Review: பண்டோராவின் மற்றொரு பரிமாணம்; மீண்டும் சாதிக்கிறாரா ஜேம்ஸ் கேமரூன்?

2009-ம் ஆண்டு வெளியான `அவதார்’ அதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பங்களை சினிமாவுக்குள் புகுத்தியது. மோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பம் என இரண்டிலுமே உச்சத்தைத் தொட்ட படைப்பாக, பட்டி தொட்டி எங்கும் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையைப் படைத்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பமும் பல மடங்கு மெருகேறிவிட்ட காலத்தில், தற்போது அதன் இரண்டாம் பாகமான `அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தை எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இந்த முறையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வெற்றி…

Read More
Movie Review

கட்டா குஸ்தி விமர்சனம்: குஸ்தி போடும் மனைவியும் தெனாவட்டு கணவனும் – ஜெயிக்கிறதா இந்த கலாட்டா சினிமா?

கணவனும் மனைவியும் போடும் சண்டையில் யார் வெற்றியாளர் என்பதை காமெடி ட்ரீட்மென்ட்டும், மருந்துக்குப் பெண்ணியமும் கலந்து தந்தால் அதுதான் `கட்டா குஸ்தி’. கேரள மாநிலம் பாலக்காட்டில், கட்டா குஸ்தி வீராங்கனையான கீர்த்திக்கு (ஐஸ்வர்யா லெட்சுமி) தீவிரமாக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது அவரின் குடும்பம். குஸ்தி வீராங்கனை என்பதால், வரும் சம்பந்தங்கள் எல்லாம் தள்ளிப் போகின்றன. மறுபுறம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவுக்கும் (விஷ்ணு விஷால்) பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோரை இழந்த வீராவுக்கு, அவருடைய மாமாவான கருணாஸே ஒரே சொந்தம். சில…

Read More
Movie Review

`நான் மிருகமாய் மாற’ விமர்சனம்: ஒன்லைன் ஐடியாவாக ஓகே, ஆனால் மேக்கிங் மற்றும் திரைக்கதை?!

`கழுகு’, `சிவப்பு’ போன்ற படங்களை இயக்கிய சத்யசிவா, சசிகுமாரை நாயகனாக வைத்து இயக்கியிருக்கும் பழிவாங்கும் த்ரில்லர் படம் `நான் மிருகமாய் மாற’. சினிமா சவுண்டு இன்ஜினியர் பூமிநாதனாக வரும் சசிகுமாரின் தம்பியைக் கூலிப்படை ஒன்று கொலை செய்கிறது. அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரச் சட்டத்தின் வழியை நாடாமல், வன்முறையைக் கையில் எடுத்துப் பழிவாங்கக் கிளம்புகிறார் கதாநாயகன் சசிகுமார். இந்த வன்முறை வழியால் சசிகுமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் என்னென்ன ஆபத்துகள் வருகின்றன, எல்லாவற்றையும் வென்று இறுதியில், தன்னையும் தன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.