Movie Review

வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு… ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!

பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார் கடைக்குட்டி விஜய். கடும் உழைப்பால் சரத்குமார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாக முடிசூட்டப்போவது யார், இந்தப் போட்டியால் உடைந்துகிடக்கும் குடும்பம் என்னவெல்லாம் ஆனது, பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ் என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் `வாரிசு’ படத்தின் ஒன்லைன். உண்மையில் ஆட்டநாயகனாக மொத்த படத்தையும் தன் தோளில் சுமப்பது விஜய்தான். நக்கலான உடல்மொழி, துரு…

Read More
Movie Review

டிரைவர் ஜமுனா விமர்சனம்: பரபர சேஸிங்குடன் ஒரு ரோடு சினிமா; ஆனால் அந்தப் பயணம் சீராக இருந்ததா?

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் `வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் கையில் எடுத்திருக்கும் கதைக்களம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாததுதான் என்றாலும், அந்தப் பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொண்டதா, இல்லை ஏமாற்றியதா? தந்தையை இழந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் கால் டாக்ஸி ஓட்டுநர் பணியைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறார். வீட்டை அடைமானம் வைத்துவிட்டு ஓடிவிட்ட தம்பி, நோய்வாய்ப்பட்ட அம்மா எனப் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஓட்டுநராக தன் தொழிலைச் செய்கிறார். இப்படியான சூழலில், அரசியல்வாதியான ஆடுகளம் நரேனைக் கொலை செய்யக் கிளம்பும்…

Read More
Movie Review

Connect Review: 99 நிமிடங்களில் ஒரு ஹாரர் சினிமா; பயமுறுத்துகிறதா நயன்தாராவின் கனெக்ட்?

ஹாரர் படங்கள் என்றாலே அதில் காமெடியையும் கவர்ச்சியையும் கலந்து கமெர்ஷியல் ஆக்கிவிடுவதுதான் தமிழ் சினிமாவின் சமீபகால டெம்ப்ளேட். அதிலிருந்து விலகி, சீரியஸாக ஹாரர் ஜானரை மட்டுமே கருத்தில்கொண்டு வரும் படங்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பானதாக அமைந்துவிட்டால், ஹாரர் விரும்பிகளுக்கு நல்லதொரு ட்ரீட்தான். `மாயா’, `கேம் ஓவர்’ என சீரியஸான ஹாரர் மற்றும் சூப்பர்நேச்சுரல் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வின் சரவணனின் `கனெக்ட்’ அந்த வரிசையில் சென்று அமர்கிறதா, இல்லை ஏமாற்றுகிறதா? Connect Review |…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.