Movie Review

Cinema Bandi: மாறிவரும் சினிமாவின் நிறம்… அதைச் சாத்தியப்படுத்தும் அசல் மனிதர்களின் கதைகள்!

தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருமே கவிதை எழுதுபவர்களாகவோ, எழுத முற்படுபவர்களாகவோ இருக்கிறார்கள் என்றார் வைரமுத்து. இது கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட காலம், தமிழரென்றில்லை, அனைவருமே ஒன்று சினிமா எடுக்க வேண்டும் என்றோ, அல்லது, நடித்துவிட வேண்டும் என்றோ ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள். டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்றவை இதற்குச் சான்று. அந்த ஆசைக்குத் தூண்டுகோலாக இருப்பது சினிமா என்னும் பெரும் புகழ் பூதம்தான். சில ஆயிரம் பேரிடமாவது தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், வெளிச்சம் பெற…

Read More
Movie Review

Irul: ஃபகத்தின் நடிப்பு, த்ரில்லிங் ஒன்லைன் என எல்லாமே பக்கா… ஆனாலும் ஏன்?!

மழையிரவொன்றில் தனித்து இருக்கும் பங்களாவில் மாட்டிக்கொள்கிறது ஒரு காதல் ஜோடி. அந்த வீட்டுக்குள் ஒருவர் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘இருள்’. Irul சீரியல் கில்லர் ஒருவரை புனைவின் நாயகனாக்கி நாவல் ஒன்றை எழுதுகிறார் சௌபின் சகீர். வக்கீல் வேலை பார்க்கும் காதலி தர்ஷனா ராஜேந்திரனுடன், லாங்க் டிரைவ் சர்ப்ரைஸ் செய்ய பிளான் எல்லாம் செய்துவிட்டு கார் ஏறினால், நடுவில் பிரேக்டௌன். ஆள் அரவமற்று இருக்கும் இடத்தில் ஒரு வீடு. அந்த வீட்டிலோ…

Read More
Cinema Movie Review

மயக்கும் காடு, மிரட்டும் யானைகள், ஆனால் பிரபு சாலமன்? `காடன்’ ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்

அமைச்சராக வரும் அனந்த் மகாதேவன் காட்டுக்கு நடுவே நிலத்தை ஆக்கிரமித்து தன்னுடைய கனவுத்திட்டமான டவுன்ஷிப் ஒன்றை நிறுவ முயல்கிறார். காடே வீடு என்பதாய் ‘காடன்’ஆகத் திரியும் ராணா இதற்கு எதிரியாக வந்து நிற்கிறார். சட்டத்தை தன் போக்குக்கு ஏற்றவாறு வளைக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகார வர்க்கத்திடமிருந்து தங்களின் வாழ்விடத்தை இந்தக் காடனும் அவரின் நண்பர்களான யானைகளும் போராடி மீட்டார்களா என்பதே கதை. * சீரியஸான சமூக அக்கறையுள்ள கதையாகத் தெரிந்தாலும், அதைச் சொன்ன விதத்தில் நிறையவே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.