motor

528 கிமீ ரேஞ்ச், சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர், V2V சார்ஜிங் – கியா EV6 ஒரு பார்வை! | Photo Story

கியாவில் இருந்து எலெக்ட்ரிக் கார் வருமா என்ற கேள்வி இருந்தபோது, ‘நீரோ’ என்றொரு எலெக்ட்ரிக் கார் வரும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் செம க்யூட்டாக ஒரு க்ராஸ் ஓவர் எலெக்ட்ரிக் காரைக் கொண்டு வந்திருக்கிறது கியா. வெளித்தோற்றம்: சட்டென லாங் ஷாட்டில் பார்க்கும்போது, என்னடா ஜாகுவார் ஐபேஸ்தான் நிக்குதோ என்று சந்தேகம். இது பில்டப் இல்லை உண்மைதான். சரிந்து விழும் கூரை, முன் பக்கம் அந்த கிரில், க்ராஸ்ஓவரா எஸ்யூவியா என்று நம்மை மெஸ்மரிசம் செய்யும்…

Read More
motor

2022 Mercedes Benz `C’ Class: Test Drive பண்ணாமயே 1000 பேர் Book பண்ணிட்டாங்க! அப்படி என்ன ஸ்பெஷல்?

2022-ம் ஆண்டிற்கான புதிய அப்டேட்டுடன் அறிமுகமாகியுள்ளது பென்ஸ் நிறுவனத்தின் மிட் லக்ஸூரி செடான் காரான ‘Mercedes Benz ‘C’ Class’. ஏற்கெனவே இந்தக் காரின் முந்தைய மாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு சாலையில் உள்ள பிரபல பென்ஸ் ஷோரூமில் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்காமலே சுமார் 1000 பேர் இந்தக் காரை முன்பதிவு செய்துள்ளனர். அப்படி என்ன இந்தக் காரில் ஸ்பெஷல்? ஏன் இந்தக் கார் மீது இவ்வளவு…

Read More
motor

நள்ளிரவில் தாக்குதல் – CCTV-யில் சிக்காத குற்றவாளி! Nivetha Jessica Interview | Motor Vikatan

நிவேதா… பைக் ரேசிங் மீது ஆர்வம் கொண்ட ஒரு ரேசர். தேசிய அளவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவர். சென்னையைச் சேர்ந்த இவர் பணிமுடித்து நள்ளிரவில் வீட்டிற்குச் செல்லும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். சந்தேகமடைந்த நிவேதா சற்று ஆள்நடமாட்டம் உள்ள ஆலத்தூர் பகுதியில் பைக்கை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் எங்கிருந்தோ சட்டென்று குறுக்கே வந்து நிவேதாவின் கைகளைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.