living things

வனப்பகுதிக்கு சுற்றுலா செல்கிறீர்களா? இதையெல்லாம் கவனத்துல வெச்சுகோங்க!

அழகு, ஆபத்து… இரண்டும் உண்டு மிகவும் அடர்த்தியான பசுமையான மரங்கள், அதில் மிகவும் நேர்த்தியாக அவற்றை சுற்றி வளைந்து நெளிந்து வளர்ந்து இருக்கும் செடி கொடிகள், பின்னணியில் மிகவும் இனிமையான இரைச்சலுடன் தூய வெண்ணிறத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அருவி, அருமையான மெல்லிசையை போல தவழ்ந்து கொண்டிருக்கும் பளிங்கு போன்ற நீரோடைகள், இவற்றின் இடையே மெல்லிய கீற்று போல ஊடுருவி கொண்டிருக்கும் சூரிய ஒளி, அங்கிருக்கும் பசுமைக்கு மேலும் அழகு சேர்க்கும் மிகவும் அழகான வண்ண மலர்களை…

Read More
living things

புலித்தோல், மண்ணுளி பாம்பு, மான் கொம்பு… சதுரங்க வேட்டை பாணியில் ஆசாமி கைது!

கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு நாட்டு மருந்துக்கடையில் புலியின் தோல் விற்பனைக்கு வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோவில்மேடு பகுதியில் உள்ள சின்னதம்பிராஜ்  என்பவரின் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தனர். புலித்தோல், மான் கொம்பு அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த புலித் தோலை பறிமுதல் செய்தனர். அவரின் மருந்துக்கடையில் 2 மண்ணுளி பாம்புகள், மான் கொம்பு ஆகியவற்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் ஒரு பாம்பு உயிரிழந்த நிலையில் இருந்தது. இது…

Read More
living things

பூத்துக் குலுங்கும் பனைமரம்… பொன்னமராவதியில் அதிசயம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமாரவதி அருகே வலையப்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோயிலின் மலைக்கு மேற்கில் நூற்றாண்டுகள் பழமையான பனைமரம் ஒன்று பூத்துக்குலுங்குகிறது. அதன் அருகில் நெருங்கும் போதே, அதிலிருந்து வரும் ஒருவித நறுமணம் நம்மை பரவசமடையச் செய்கிறது. பனைமரம் பூக்குமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், சுமார் 80 லிருந்து 100 ஆண்டுகள் பழமையான தாளிப்பனை மரங்கள் பூக்கும் என்கின்றனர். இந்த வகை பனை மரங்கள் குறைவான அளவில் இருக்கும், மேலும் குறைந்துகொண்டே போவது தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.