Literature

அவசியம் வாசிக்க வேண்டிய தமிழின் கிளாசிக் நாவல்கள் #VikatanPhotoCards

தமிழ் இலக்கியம் ஒரு பெருங்கடல். தமிழ் இலக்கியத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஆகச்சிறந்த நூல்கள் பல வெளியாகி உள்ளன. தமிழைத் தாண்டி பிற மொழிகளில் பல நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில், கிளாசிக் தன்மை வாய்ந்த 10 நாவல்களை எழுத்தாளர் பெருமாள்முருகன் பரிந்துரைத்துள்ளார். Also Read: `நினையாரோ தோழி.. தினையேனும் எனை நினையாரோ?’- புதுக்கோட்டையில் பெருக்கெடுத்த சங்க இலக்கியம் #MyVikatan தமிழின் கிளாசிக் நாவல்கள் தமிழின் கிளாசிக் நாவல்கள் தமிழின் கிளாசிக் நாவல்கள் தமிழின் கிளாசிக் நாவல்கள் தமிழின் கிளாசிக்…

Read More
Literature

வட்டியும் முதலும் – 1

பசிதான் மானுடத்தின் பொது மொழி! அது… சோழ நாட்டு விவசாயியை, துபாய் ஷேக்கின் ஆறாவது மனைவியின் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க அனுப்புகிறது. மேகாலயா சப்பை மூக்குப் பெண்ணை, வடபழனி சிம்ரன்ஸ் ஆப்பம் ரெஸ்டாரென்ட்டில் தட்டு கழுவவிடுகிறது. சில வெள்ளிகளுக்கு, கடைசி விருந்தில் கர்த்தரைக் காட்டிக் கொடுக்கிறது. அஞ்சாறு வயசுத் தளிர்களை சிக்னலில் நின்று ரைம்ஸ் புத்தகம் விற்கச் சொல்கிறது. விஜய்க்கும் அஜீத்துக் கும் டூப் போட்டு, மூணாவது மாடியில் இருந்து தள்ளி, காலை உடைக்கிறது. டீச்சர்…

Read More
Literature

அணிலாடும் முன்றில்! – 1

– லா.ச.ரா. (`சிந்தா நதி’யில் இருந்து…)`அம்மா என்றால் ஒரு அம்மாதான். உன் அம்மா, என் அம்மா, தனித் தனி அம்மாக்கள் கிடையாது. ஒரே அம்மா!’ அம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.