Health lifestyle

`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு… மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?’ – உளவியல் நிபுணர்

கொரோனா, அதைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏப்ரலில் நடக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய முகநூலில் ‘ஆசிரியர்களுக்கு மட்டும்தான் மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும். மிக நீண்ட விடுமுறைக்கு அடுத்த நாளே தேர்வு வைத்தால் அவர்களுடைய மனம் அதில் பதியாது. ஏனென்றால், மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாகிய எங்களைவிட்டு மனதளவிலும் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பக்கத்திலேயே இருக்கும்போது…

Read More
lifestyle

`கஷ்டமும் வறுமையும் பெருசில்ல..!’ – கிராம மக்களுக்கு மாஸ்க் கொடுக்கும் `நம்பிக்கை’ப் பெண்

கும்பகோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தன்னுடைய குடும்பத்தில் நிலவும் பொருளாதார சிக்கலால் வீட்டின் மேற்கூரையைத் தார்பாய் கொண்டு மூடியுள்ள நிலையிலும் கிராம மக்களுக்கு இலவசமாக மாஸ்க் தயாரித்து கொடுத்து வருகிறார். இவரை பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர். ஆனந்தாயி வீடு கும்பகோணம் அருகே உள்ள ஒழுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருடைய மனைவி ஆனந்தாயி. மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணியாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.