kollywood

`மஞ்சும்மல் பாய்ஸ் படமும் சிக்கியதா கதைப் பஞ்சாயத்தில்?’ – ஆதங்கப்படும் இயக்குநர் அன்பழகன்

கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, வசூலில் நூறு கோடியைத் தொட்டு விட்டதாகத் தகவல்கள் வருகின்றன. பெரிய பட்ஜெட், முன்னணி நடிகர்கள் என அலட்டிக் கொள்ளாமல் விளம்பரமும் அவ்வளவாகச் செய்யாமல் இப்படியொரு வெற்றியா என வியந்து போய் பார்க்கிறது திரையுலகம். வரவேற்பு கிடைக்கிற அதேநேரம், கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனங்களையும் வைத்திருக்கிறார். இந்தச் சூழலில் ”மஞ்சும்மல் பாய்ஸ்’ படம், ‘உயிர்த்துளி’ என்கிற பெயரில்…

Read More
kollywood

”பக்தனுக்கு தெய்வ தரிசனம்” – இளையராஜாவின் விசிட் குறித்து நெகிழும் தேவிஶ்ரீ பிரசாத்

சமீபத்தில் இளையராஜா, இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவிற்கு நேரில் விசிட் அடித்து மகிழ்ந்திருக்கிறார். ராஜாவின் தீவிர ரசிகரான டி.எஸ்.பி. இதில் நெகிழ்ந்து மகிழ்ந்ததுடன் அதன் புகைப்படங்களையும் தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னொரு இசையமைப்பாளர் ஒருவரின் ஸ்டூடியோவிற்கு இளையராஜா நேரில் செல்வது அரிதிலும் அரிதான ஒன்று என்கிறது கோடம்பாக்கம். ஸ்டூடியோவில்.. இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத், இப்போது தமிழில் கவனம் செலுத்திவருகிறார் சூர்யா, விஷால் என பலரின் படங்களுக்கு இசைமைத்துவருகிறார். இந்நிலையில் தனது ஸ்டூடியோவிற்கு அவரின் மானசீக குருவான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.