kollywood

Ilaiyaraaja: “எனக்கும் இளையராஜவுக்குமான காதல் பாடல் அது” – நெகிழ்ந்த கமல்ஹாசன்

இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “இப்போது பேசுபொருளாகியிருக்கும் `மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு…’ பாடல் குணாவுக்கும், அபிராமிக்கும் நடக்கும் காதல் பாட்டு என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அது எனக்கும் இளையராஜவுக்குமான காதல் பாடல். என் கண்மணிக்கு நான் எழுதினேன், அவர் அதுக்கு இசையமைத்தார். நான் இப்போது பிறக்காமல்…

Read More
kollywood

Samantha: “`ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன்! ஏன்னா…” – சமந்தா

மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது எனத் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு வருகிறார். சமந்தா இந்நிலையில் தனியார் ஊடக விழா ஒன்றில் பேசிய சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா…’ பாடலில் நடித்தது குறித்துப் பகிர்ந்திருக்கிறார். “எனக்கு இந்தப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.