international

பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் |அமெரிக்காவில் வீசும் பலத்த பனிக்காற்று – உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பலத்த பனிக்காற்று வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 1,400 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சீனாவில், நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், அந்த நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அந்த நாட்டு அமைச்சர்கள் ஸ்டார்…

Read More
international

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு: ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றம் – வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா!

உக்ரைனில் நீடித்து வந்த அமைதி மீண்டும் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றிருக்கிறது. இது தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் யு.என்.ஜி.ஏ-வில் நேற்று நடந்தது. அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், ரஷ்யப் படைகளைத் திரும்பப் பெறவும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐ.நா சபை ஒப்புதல் அளித்தது. ஐ.நா வாக்கெடுப்பு இது தொடர்பான வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. சீனா, இந்தியா உட்பட 32…

Read More
international

விவேக் ராமசாமி: ட்ரம்ப்-க்கு டஃப்; அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில், 2020-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி இரண்டும்தான் பிரதான கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.