international

2,400 ஆண்டுகள் பழைமையான கழிப்பறை கண்டுபிடிப்பு | துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – உலகச் செய்திகள்

H5N1 நோய் தொற்று பரவல் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி நிபுணர்கள் ஒன்றுகூடி இந்த நோய் குறித்து கலந்துரையாடினர். உலக வங்கி, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பிலிருந்து உக்ரைனுக்னுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா கூறியதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சீன அதிபரைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். புகழ்பெற்ற அமெரிக்க நிதியாளர் தாமஸ் ஹெச் லீ, 78 வயதில் அவரது…

Read More
international

அமெரிக்காவில் குடியேற ஆசை; குடும்பத்துடன் சென்று, `ட்ரம்ப்’ சுவரிலிருந்து விழுந்து பலியான நபர்!

குஜராத் மாநிலம், காந்தி நகர் மாவட்டம் கலோஸ் பகுதியில் வசித்து வந்தவர் பிரிஜி குமார் யாதவ். இவருக்கு பூஜா என்ற மனைவியும், தன்மென் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், பிரிஜி குமார் யாதவ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற நினைத்திருக்கிறார். இதற்காக கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற ஏற்பாடு செய்யும், தரகர் குழுவையும் அணுகியிருக்கிறார். அந்த தரகர் குழு வழங்கிய ஆலோசனைப்படி, கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரிஜி குமார் யாதவ் தன்னுடைய…

Read More
international

ஆன்லைன் காதலனுக்காக நாடுகள் கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பதின்பருவ பெண்; பெற்றோரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரத்தில் உள்ள ஷாஹி பஜாரில் வியாபாரம் செய்து வருபவர் சோஹைல் ஜீவானி. இவரின் மகள் இக்ரா ஜீவானி (வயது 16) கல்லூரியில் படித்து வந்தார். இக்ரா ஜீவானி ஆன்லைனில் ‘லுாடோ’ என்ற விளையாட்டை விரும்பி விளையாடிவந்தார். இந்த விளையாட்டு மூலம் இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (வயது 26), என்ற இளைஞருடன் நெருங்கிப் பழகி வந்தார். இன்ஸ்டா காதல் `ஒரு தேங்காய், ஒரு ரூபாய் போதும்!’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.