India

அமித்ஷாவின் காலணியை கையில் எடுத்துக்கொடுத்த தெலங்கனா பாஜக தலைவர் – குவியும் விமர்சனங்கள்

தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் முனுகோடே சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி, சமீபத்தில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக அமித்ஷா நேற்று ஹைதராபாத் வந்திருந்தார். அங்கு…

Read More
India

பாம்பை பிடித்து கழுத்தில் சுற்றி ஊரை வலம் வந்த விவசாயி.. அதே பாம்பால் கடிபட்டு மரணம்

கைத்தேர்ந்த பாம்பு பிடி வீரராக இருந்தவர்கள் பிடிபட்ட பாம்புகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாக கேள்விப்படும் செய்தியாகவே இருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 55 வயதான விவசாயி ஒருவரும் பாம்பை பிடித்தபோது உயிரிழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தேவேந்திர மிஷ்ரா என்ற அந்த விவசாயி ஷாஜஹான்புர் அருகே உள்ள ஜெய்திபுர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மருவாஜலா கிராமத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சுமார் 200 பாம்புகளை பிடித்துள்ள தேவேந்திர மிஷ்ரா ஜெய்திபுர் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவரும் கூட. அந்த…

Read More
India

ஆண்டுக்கு 2,300 உயிர்களை காவு வாங்கும் சாலைப் பள்ளங்கள்! – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

சாலையில் உள்ள பள்ளங்களால் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விரைவான போக்குவரத்துக்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோதிலும் விபத்துகளும் தொடர்ச்சியாக அதிகரிப்பது மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் ஆண்டுக்கு சராசரியாக 2,300 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.