India

’குறிப்பிட்ட நேரம் தான் வீட்டுப்பாடம்..அதிக எடையுள்ள பைகளை சுமக்க கூடாது’- ம.பி கல்வி துறை

மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு நிர்ணயித்துள்ள எடையுள்ள பள்ளிப் பைகளை மட்டும் தான் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்யவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அறிவித்துள்ள அறிவிப்பில், 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1 மற்றும் 2 ஆம்…

Read More
India

’ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்’ – கோவில் நிர்வாகம்

ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக செப்டம்பர் 6ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் செப்டம்பர் 8ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி மாலை முதல் நடை திறக்கப்பட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன்…

Read More
India

மதசார்பின்மை, பொதுவுடைமை வார்த்தைகளை அரசியலமைப்பில் இருந்து நீக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு

மதச்சார்பின்மை, பொதுவுடைமை என அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை நீக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை 23ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவசர காலத்தில் இந்திய சட்டத்தில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் தற்போது தேவையில்லாதவை என்பதால், அவற்றை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார். இது தொடர்பான மனு உயர்நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளது என எதிர் மனுதாரர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.