India

அகமதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு

குஜராத்தில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சி பாஜக வசம் இருந்து வருகிறது. அகமதாபாத்தின் மணி நகா் பகுதியில் மருத்துவக் கல்வி அறக்கட்டளை சாா்பில் மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, தற்போது நரேந்திர மோடி மருத்துவக் கல்லூரி எனப் பெயா்…

Read More
India

இந்தியா: தடுப்புக்காவலில் 30% பேர் இஸ்லாமியர்கள் – `Prison Statistics of India’ தரவுகள் சொல்வதென்ன?!

இந்தியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் இதில் சேராத பிற கைதிகள் என நான்கு வகையான கைதிகள் உள்ளனர். தடுப்புக்காவல் கைதிகள் என்பவர்கள் விசாரணையின்றி சட்டரீதியாகக் காவலில் கைதாகி இருப்பவர்கள் என்பதைக் குறிக்கும். இந்தச்சூழலில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2021-ஆம் ஆண்டு இந்தியச் சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள் குறித்துக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன்படி தடுப்பு காவல், 2019-ஆம் ஆண்டு 38% ஆக இருந்த இஸ்லாமிய தடுப்பு…

Read More
India

இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்பு

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த இந்தியா – பூடான் எல்லை நுழைவு வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி திறக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தை ஒட்டிய பூடான் எல்லையில் சம்ரப் ஜோங்கர் மற்றும் கெலேபு பகுதிகளில் இந்தியா – பூடான் எல்லை நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக  இந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வீரியம் குறைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில், இந்த நுழைவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.