India

“கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” – திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்

“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை ஒத்திவைத்த பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமூலை பகுதியை சேர்ந்த முகமது, சுபைதா தம்பதியரின் மகள் ஷீபா. இவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காலிப்கான், சுகரா பீவி ஆகியோரின் மகன் அனஸ் முகமதுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இவர்களுக்கு…

Read More
India

கொரோனா அச்சுறுத்தல்: TOEFL, GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம்!!

 இந்திய மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான ஆங்கில மொழித்திறனை சோதிக்கும் TOEFL மற்றும் GRE தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதலாம் என எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS) அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வுகளும் நுழைவுத்தேர்வுகளும் காலவரம்பின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு TOEFL மற்றும்…

Read More
India

`கொரோனா சோதனையை நடத்தினால்…?!’ -பீகார் கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த கமென்ட்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 3,108 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தர்பாங்கா தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.