India

கிரிக்கெட் கமென்ட்ரி; விடாது துரத்தும் ட்ரோன்: கேரள போலீசார் வெளியிட்ட கலகல வீடியோ!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பலர் தேவையில்லாமல் வெளியில் நடமாடுகின்றனர். இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வலம் வருகிறார்கள். கிராமப்பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அனைவரையும் காவல்துறை கண்காணிக்க முடியாது என்பதால் மக்கள் தாங்களாகவே சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்….

Read More
India

தென்கொரியாவிடம் இருந்து அமெரிக்கா கற்க வேண்டியது என்ன?

தென்கொரியா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலுமே ஜனவரி மாத இறுதியில் தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தென்கொரியாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவிலோ நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக தென்கொரியா நாடு எடுத்த நடவடிக்கைகளை தான் பல்வேறு நாடுகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. ஜனவரி மாத இறுதியில் தான் தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிலுமே முதல் கொரோனா தொற்று பதிவானது. ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் தென்கொரியா துரிதமாகவே…

Read More
India

கொரோனா பற்றி ஃபேஸ்புக், டிக்டாக்கில் உலாவும் தவறான தகவல்கள்.. மத்திய அரசு அதிரடி முடிவு

  கொரோனா குறித்த தவறான தகவல்களுடன் கூடிய பதிவுகளை நீக்குமாறு ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறித்து ஃபேஸ்புக், டிக்டாக், ஹலோ போன்ற சமூக வலை தளங்களில் பொது மக்கள் பல தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சில தகவல்கள் தவறான வழிகாட்டுதல்களை மக்களுக்கு தரும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் சுய மருத்துவத்தை ஊக்குவித்து உடல் ரீதியான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.