India

அம்பானி முதல் அதானி வரை … கொரோனா தாக்கத்தால் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவு

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் அம்பானியை தவிர மற்ற அனைவரும் உலகின் டாப் 100 பணக்காரர்களில் பட்டியலில் இருந்து வெளியேறினர். கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டு, உற்பத்திகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனையும் இல்லாததால் பெரும் பொருட்சேதம் மற்றும் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன. இதன் எதிரொலி உலக…

Read More
India

`6 -வது மாடி; போர்வை, ப்ளாஸ்டிக் பைகள்!’ -கொரோனா வார்டிலிருந்து தப்ப முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து நிற்கின்றன. கொரோனா பாதித்தவர்களுக்குப் பொதுவான அறிகுறிகள் இருக்கும். ஆனால் அறிகுறிகள் இல்லாத சிலருக்கும் கூட ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது எனத் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா – கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்குச் சென்று வந்தவர்களும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. Also…

Read More
India

வேண்டாம் சாதி, மத வேறுபாடுகள்.. கொரோனா போரில் தேவை ஒற்றுமை மட்டுமே: ராகுல்

சாதி, மத வேறுபாடுகளை விட்டுவிட்டு எல்லோரும் ஒன்றுபட கொரோனா பாதிப்பு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனாவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒரே பொதுவான நோக்கம், நாம் எல்லோரும் மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே இந்திய மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக உள்ளது. இரக்கம், மற்றவர்கள் மீதான அக்கறை மற்றும் தியாகம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.