India

ஊரடங்கால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் பயன்பாடு அதிகரிப்பு !

ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளதால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓ.டி.டி. பிளாட்பார்ம்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. OVER THE TOP என்பதன் சுருக்கமே OTT PLATFORM. இணையம் மூலம் இயங்கும் இவற்றில் பல மொழி திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், பல நாட்டு தொலைக்காட்சி தொடர்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம். நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ பிளஸ், ஜீ5, எம்.எக்ஸ். பிளேயர் போன்ற OTT PLATFORM-களுக்கு என்றே தயாரிக்கப்படும் வெப் சீரிஸ்கள் இளைஞர்களிடையே…

Read More
India

பல் மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த பெண் !

கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு பல் மருத்துவரின் கிளினிக்கிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கலில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் கூட வருவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள்…

Read More
India

தன் திருமணத்திற்காக 850 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் – முகாமில் சிக்கிய சோகம்

கொரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் மோடி. திடீர் அறிவிப்பால் பலரும் தங்கியிருந்த இடங்களில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்கள் பலரும் நடந்தே தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு மே3ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. இந்நிலையில், 24வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக 850 கிமீ சைக்கிளில் பயணம் செய்து கடைசியாக அதிகாரிகளிடம் சிக்கி முகாமில் தங்கைவைக்கப்பட்டுள்ளார். சோனுகுமார் என்ற இளைஞர் பஞ்சாபில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். அவருக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.