India

”இந்த நேர்மை பிடித்திருக்கிறது” – வைரலாகும் ஆன்லைன் ஆப் டாக்சி ஓட்டுநரின் சாட்!

ரைடை கேன்சல் செய்ய ஆன்லைன் டாக்சி ஓட்டுநர் கூறிய நேர்மையான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.  தேவை மற்றும் விரைவான பயணம் ஆகியவற்றுக்காக ஆன்லைன் செயலிகள் மூலம் வாடகை கார்கள் மற்றும் ஆடோக்களை புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புக் செய்த இடத்திற்கு, புக் செய்த நேரத்திற்குள் வாகனங்கள் வருவதை பார்த்துக்கொள்ளும் வகையில் மேப்பில் வாகனத்தின் லொகேஷனை பார்க்கும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், புக் செய்த…

Read More
India

ஒரேநாளில் 80 பேரை கடித்த தெருநாய்! ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயென தெரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்

பீகார் மாநிலம் அராவ் பகுதியில் தெருநாய் ஒன்று 80க்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராவ் மாவட்ட பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அப்பகுதி மக்களில் 80க்கும் மேற்பட்டவர்களை நேற்று கடித்துக் குதறியுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும், அராவ் மாவட்ட மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டதும் அந்த நாயைப் பிடிப்பதற்கு அரசு…

Read More
India

ஐன்ஸ்டீனை விட அதிக IQ லெவல்.. 8 வயதில் பால் புரஸ்கார் வாங்கி அசத்திய சிறுவன் ரிஷி ஷிவ்!

புதுமையான அபரிவிதமான ஆற்றலுடைய குழந்தைகளுக்காக வழங்கப்படும் தனித்துவ விருதான பால் புரஸ்கார் விருது, பெங்களூரை சேர்ந்த 8 வயது சிறுவனான ரிஷி ஷிவ் பிரசான்னாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசானது புதுமை, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், வீரம் ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு, பால் புரஸ்கார் என்ற விருதை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் தனித்துவமான பால் புரஸ்கார் விருது, 3 ஆண்ட்ராய்ட் ஆப்களை கண்டுபிடித்ததற்காக 8…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.