India

கேரளாவில் பைக்கை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனா நோயாளியை காப்பாற்றிய தன்னார்வலர்கள்

கேரளாவை சேர்ந்த கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஒருவரை அங்கிருந்த தன்னார்வலர்கள் துரிதமாக செயல்பட்டு மருத்துவமனை அழைத்துச்சென்று காப்பாற்றியுள்ளனர். கேரளாவில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியில்லாத கொரோனா நோயாளிகளுக்கென, அரசு சார்பில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மையமான ஆலப்புழாவின் வட புனப்பாரா மையத்தில், தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்தினறல் ஏற்பட்டிருந்திருக்கிறது. அவர் தங்கியிருந்த மையத்தில், இவரை போல ஏறத்தாழ 87 நோயாளிகள் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அங்கே மருத்துவ உதவியாளர்களோ, வெண்டிலேட்டர் வசதியோ இல்லாமல் இருந்திருக்கிறது. இரவு…

Read More
India

புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச உணவு – கேரள அரசு ஏற்பாடு

கேரளாவில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன. கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக பாதிப்பு தலைநகரான பெங்களூரில் ஏற்பட்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்…

Read More
India

வறுமையால் சாலைகளில் சாக்ஸ் விற்ற சிறுவன்… உதவிக்கரம் நீட்டிய பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாப்பில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை செய்துவந்த சிறுவனை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது சிறுவன் ஒருவன் டிராஃபிக் கிராசிங்கில் சாக்ஸ் விற்றுவந்திருக்கிறார். வான்ஷ் சிங் என்னும் அந்த சிறுவனின் தந்தை பரம்ஜித்தும், சாக்ஸ் வியாபாரிதான். தாய் ராணி, இல்லத்தரசி. வான்ஷுக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு மூத்த சகோதரர் உள்ளனர். வாடகை வீட்டில் இத்தனை பேரும் வசித்து வருகின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.