India

ரிக்‌ஷாவிலிருந்து தவறிவிழுந்த குழந்தை – பஸ்முன் பாய்ந்து காப்பாற்றிய ட்ராஃபிக் போலீஸ்

பஸ் முன் பாய்ந்து குழந்தை உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலீசுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அவனிஷ் சரண் என்ற நபர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரிக்‌ஷாவில் இருந்து விழுந்த குழந்தையை போக்குவரத்து காவலர் ஒருவர் சரியான நேரத்தில் எப்படி காப்பாற்றினார் என்பதே அந்த வீடியோ. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் 41 க்கும் அதிகமான லைக்குகளையும் அந்த வீடியோ பெற்றுள்ளது. To his credit, the traffic policeman…

Read More
India

ஜஸ்டின் பீபர் உடல்நலத்துடன் இந்திய அரசியலை கிண்டல் செய்த காமெடியன் – நெட்டிசன்கள் காட்டம்

தற்போது உள்ள இந்திய அரசியல் நிலைப்பாட்டை நகைச்சுவையாக கூறுவதாக நினைத்து, ஜஸ்டின் பீபரின் உடல்நலக் குறைபாட்டுடன் ஒப்பிட்டு பேசியதால் இந்திய ஸ்டாண்ட் -அப் காமெடியனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். கனடாவை சேர்ந்த 28 வயதான புகழ்பெற்ற பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், தனக்கு ராம்சாய் ஹண்ட் சின்ட்ரோம் என்ற ஒருவகை குறைபாடு உறுதிசெய்யப்பட்டிருப்பாகவும், அதனால் முகப்பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் அவரது முகத்தின் ஒரு பக்கத்தை அசைக்க…

Read More
India

’பள்ளிக் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்துக’ – மத்திய அரசு

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.