Health Nature

கடும் வெப்பத்தால் காட்டுத்தீ – உத்தராகண்டில் பல ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி நாசம்

கடும் வெப்பத்தின் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமானது.  வடகிழக்கு மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக கடும் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம், அதாவது கிட்டத்தட்ட குளிர்காலம் நிறைவடைந்த பிறகு இப்போது வரை உத்தராகண்ட் மாநிலத்தில் 501 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது. இதில் 663.94 ஹெக்டேர் வனப்பகுதி…

Read More
Health Nature

டெல்லியை அச்சுறுத்தும் கோடை வெப்பம்; அதிகரிக்கும் தீ விபத்துகள் – தடுப்பதற்கான வழி என்ன?

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடும் கோடை வெப்பம் காரணமாக  தீ விபத்துக்கள் அதிகரித்து உள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தினசரி வெப்பநிலை 43℃ முதல் 44℃  வரை உள்ள நிலையில் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன வசதி 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. இவை ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அதிக அளவிலான தீ விபத்துகள் ஏற்படுவதாக டெல்லி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்….

Read More
Health Nature

வண்டலூர் பூங்கா: கோடையை குளிர்விக்க ஷவர் பாத் எடுக்கும் குட்டியானைகள் – வைரல் வீடியோ

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெப்பத்தை சமாளிக்க இரண்டு குட்டி யானைகள் ஷவரில் குளித்து மகிழும் வீடியோவை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, “வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள எங்கள் குட்டி யானைகளாகிய 8 வயது ரோகினி  மற்றும் 6 வயது பிரகிருதி யானைகள் குளிர்ச்சியடைய ஷவர் பாத் செய்து மகிழ்கின்றன. விலங்குகளின் வெப்பத்தைத் தணிக்க கோடைகால செறிவூட்டல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.