Health Nature

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் மான்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு

சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த ஆண்டு, மான்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் அண்மையில் ராஜ்பவனில் இயற்கையாக அமைந்த புல்வெளிகள் அகற்றப்பட்டு அப்பகுதியில் வெளிநாட்டுச் செடிகள் நடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெளிமான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017 – 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 10 வெளிமான்களும், 14 மான்களும் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஏப்ரல் வரையிலான…

Read More
Health Nature

`மரக்கட்டையால் சடலங்களை எரிப்பதை தவிர்க்கவும்’ – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

மயானங்களில் பிணங்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை தடுக்க `மின்சார மயானங்கள் முறை’ உள்ளிட்ட மாற்று முயற்சிகளை உருவாக்குமாறும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்கள். அதில் அவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மயானங்களில் பிணங்களை எரிக்கும் பொழுது அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும், அது காற்றில் கலந்து பல…

Read More
Health Nature

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி 10 ஆண்டுகளில் இத்தனை யானைகள் பலியா? – அதிர்ச்சி தகவல்கள்

தமிழகத்தில் 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 98 யானை இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 32 யானைகளும். ஆந்திராவில் 14 யானைகளும் மின்சாரம் தாக்கி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.