Health Nature

பொலிவிழந்து மாறிவரும் பூமி – கதிகலங்க வைக்கும் புகைப்படங்கள்

இன்று உலக பூமி தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, புவி வெப்பமயமாதலால் பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை சாட்டிலைட் புகைப்படத்துடன் கூகுள் நிறுவனம் டூடுலாக வெளியிட்டுள்ளது. உலக பூமி தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், வெப்பமயமாதலில் இருந்து பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அந்த டூடுல்-ஐ வெளியிட்டுள்ளது. கூகுள் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உலகின் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடைந்துள்ள மாற்றத்தை உணர்த்தும் வகையில் ஜிஃப்-அனிமேஷன் உதவியுடன் சாட்டிலைட் புகைப்படங்களை டூடுலாக வெளியிட்டுள்ளது. <iframe width=”640″ height=”360″…

Read More
Health Nature

தமிழகத்தில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்

தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் ஆயில் அண்டு கேஸ் நிறுவனம், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழிலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் சில எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு வேதாந்தா நிறுவனம்…

Read More
Health Nature

‘மண், வைக்கோல், பனை ஓலையால் வீடு’- ஸ்ரீதர் வேம்புவின் குளுகுளு அலுவலக கட்டடம்

மண், வைக்கோல் மற்றும் சுண்ணாம்புக் கற்கள் மூலமாக உருவாக்கப்பட்ட அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிந்துள்ளார் ஜோஹோவின் பில்லியனர் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு. இந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, மண், பனை மரங்கள் மற்றும் வைக்கோல் மூலமாக உருவாக்கப்பட்ட தனது நிறுவனத்தின் புதிய கூட்ட அரங்கம் மற்றும் அலுவலகத்தின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.