Health Nature

கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

கூடலூரில் தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனைக் குட்டி என நினைத்து அதனை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கையில் தூக்கி வந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில்…

Read More
Health Nature

காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ10 கொடுக்கப்படும் -நீலகிரியில் புதிய திட்டம் ; முழுதகவல்

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க…

Read More
Health Nature

மூடுபனி குளிரும், அரிய வகை வரையாடுகளும்… மூணாறில் குதூகலிக்கும் சுற்றுலாப்பயணிகள்!

குளிர்காலத்தில் மூடுபனிக்கு மத்தியில் அரியவகை வரையாடுகளை கண்டு ரசிக்க மூணாறு இரவிக்குளம் தேசிய பூங்காவிற்குற்கு உட்பட்ட ராஜமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து நான்காயிரம் அடிக்கும் மேல் உயரமான “மூடுபனி” மூடிய மலை முகடுகளுக்கு மத்தியில் பச்சை பசேல் முண்டாசு கட்டிய இடுக்கி, மூணாறின் இரவிகுளம் தேசிய பூங்காவிற்க உட்பட்டது ராஜமலை. எந்நேரமும் குளிர் காலநிலை கொண்ட இந்த இடம் வரையாடுகள் வாழ்வதற்கான ஏற்ற சூழலைக் கொண்டது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.