Health Nature

2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா?

இந்த ஆண்டு பூமியின் பல்வேறு பகுதிகளை தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. இதில் பூமி சந்தித்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளாக நியூ கினியாவில் பப்புவா பகுதியும், அடுத்த 9 நாட்களில் மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கமும் ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவாகியுள்ளது. அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 இருந்தது. இந்த நிலநடுக்கம் 1,100க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. அடுத்தது,…

Read More
Health Nature

ஊட்டியாக மாறிய சென்னை! திடீர் குளிர் ஏன்? மழை என்ன ஆனது? – வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டி

சென்னையில் தொடர் மழை பெய்துவந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென கடும் குளிர் நிலவிவருகிறது. நாம் இருப்பது சென்னைதானா? என சென்னைவாசிகள் பலரும் தங்களுக்குள்ளேயே கேள்விகளை எழுப்பி இணையத்தையே மீம்ஸ்களால் வைரலாக்கி வருகின்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் தான் குளிர் நிலவுகிறது என்று கூறப்பட்டாலும், திடீர் குளிருக்கான தெளிவான காரணத்தை பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த குளிருக்கு பின்னால் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதா? என்று பல கேள்விகள் எழும்பிய நிலையில், திடீர் குளிருக்கான…

Read More
Health Nature

ஆரம்பிக்கலாங்களா… இந்தியக் காடுகளில் வேட்டையை தொடங்கிய ‘சீட்டாக்கள்’

நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், இந்தியக் காடுகளில் சிவிங்கிப்புலிகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும். இந்தியாவில் முற்றிலும் அழிந்துபோன சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிவிங்கிப் புலிகள் நமீபியாவிலிருந்து மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அவற்றை  பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 17 அன்று சரணாலயத்திற்குள் விடுவித்தார். பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.