Health Nature

வரலாறு காணாத வறட்சி… 10 மாதங்களில் 205 யானைகள் பலி – இது கென்யாவின் சோகம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக 10 மாதங்களில் 205 யானைகள் பலியாகி இருப்பது சூழலியல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதில் பிப்ரவரி தொடங்கி அக்டோபர் மாசம் வரை கடுமையான வறட்சி காணப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பலியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் வானிலை கணிப்புப்படி இன்னும் கூட கென்யாவில் மழை பொழிவுக்கான சாத்தியங்கள் இல்லாததால்…

Read More
Health Nature

வெப்ப அலையால் வெந்து தணியும் ஐரோப்பிய கண்டம்.. எச்சரிக்கும் காலநிலை மாற்றம்!

காலநிலை மாற்றத்தால் உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் ஐரோப்பாவும் தப்பவில்லை. ஆனால் மற்ற உலக நாடுகளை விடவும் ஐரோப்பா கூடுதலாக காலநிலை மாற்றத்தை முன்னதாகவே எதிர்கொண்டுவருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில், உலகின் மற்ற பகுதிகளை விடவும் இந்த ஐரோப்பிய கண்டம் இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்துள்ளது என உலக வானிலை அமைப்பின் அறிக்கை கூறுகிறது. பூமியின் வேறு எந்தக் கண்டத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமான வெப்பநிலை அதிகரிப்பை இந்த ஐரோப்பிய கண்டம் அனுபவித்து…

Read More
Health Nature

`நச்சுக்காற்றை சுவாசிக்கும் பிஞ்சுக்குழந்தைகள்… அலட்சியம் ஏன்?’ டெல்லி அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி காற்று மாசின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக காற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை, இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின் தரக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.