Health Nature

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுவதின் அவசியம் என்ன?

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிற நிலையில், கொரோனா தொற்றால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நாம், எதற்காக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும் என்பது பற்றியும், நவீன தொழில்நுட்ப உலகில் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்தக் கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி ஆகிய ஐவ்வகை பஞ்சபூதங்களும் வேதிவினை புரிந்து பல கோடி ஆண்டுகளாக உருவாக்கியது தான் இந்த பூமி பந்து. பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும், இயற்கை அன்னை புவியில்…

Read More
Health Nature

பெருந்தொற்று காலத்தில் இயற்கை கற்றுக்கொடுத்த பாடம் – இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

நம் வாழும் உலகம் நமக்கானது மட்டுமல்ல ,நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் வருங்கால சந்ததிக்கானது என இயற்கை அடிக்கடி நிரூபித்து காட்டுகிறது . இதனடிப்படையில்1974 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டு ஜீன் 5 ஆம் தேதியை உலக சுற்றுசூழல் தினமாக அனுசரித்து கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு சுற்றுசூழல் மறுசீரமைப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாக வைத்து பள்ளி மாணவ மாணவிகள்,இளைஞர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. உலக நாடுகளில் கோவிட் 19 வைரஸ் பெருத்த சேதங்களையும் ,பல உயிர்களையும்…

Read More
Health Nature

‘மாஸ்’ காட்டிய காண்டாமிருகம், ‘ எஸ்கேப்’ ஆன புலி – வைரல் வீடியோ

அசாம் மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் நீரில் பதுங்கி இருக்கும் வங்கப் புலி, பெண் காண்டாமிருகத்தை பார்த்ததும் பயந்து ஓடிய காட்சி வைரலாகி பதிவாகியிருக்கிறது. காசிரங்கா தேசியப் பூங்கா ஒற்றை கொம்பு காண்டாமிருகத்துக்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த தேசியப் பூங்காவில் வங்கப் புலியும் அதிகளவில் வசிக்கின்றது. இந்த ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடம் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு சூழல் சுற்றுலாவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வழிக்காட்டிகளும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.