Health Nature

விவசாயிகள் மரம் சார்ந்த வேளாண் முறைக்கு மாறவேண்டும் – ஜகி வாசுதேவ்

விவசாயிகள் மரம் சார்ந்த வேளாண் முறைக்கு மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். ஜகி வாசுதேவ் கலந்துகொண்டு பேசிய ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், ‘உலகம் முழுவதும் இருக்கும் தோராயமாக 39 இன்ச் மேற்புற மண்ணால் (Top Soil) தான் மனிதர்கள் உட்பட உலகில் உள்ள 85 சதவீதம் ஜூவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த மேற்புற மண் இப்போது மிகுந்த ஆபத்தில் உள்ளது. இதைக் கொண்டு…

Read More
Health Nature

2025ம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு… வேகம் காட்டும் மத்திய அரசு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி விவசாயிகள் சிலருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு சாத்தியம் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பிரச்னையாக இருந்து வருகிறது. அதனால், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக பல்வேறு யோசனைகள் முன் வைக்கப்பட்டு அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சார கார்களின் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதில் சொல்லலாம். அந்த வகையில்தான் பெட்ரோலில்…

Read More
Health Nature

சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்: கானுயிர்களுக்கான வாழிடம் எங்கே இருக்கிறது?

இந்தியா சுற்றுலாப் பகுதிகளால் இணைக்கப்பட்ட தேசம். பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தனிச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் உண்டு. கடற்கரை நகரங்கள், பல்லுயிர் காடுகள், மலைப்பகுதிகள், தொன்மையான நகரங்கள், ஆன்மிக இடங்கள், அழகிய தீவுகள் என எண்ணற்ற பகுதிகளை கொண்ட இந்த தேசத்தின் எந்த ஒரு சிறப்பு வாய்ந்த நகரமும் தூய்மையாக இல்லை. மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் சூழல் மாசுபாடடைந்தே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மலைப்பகுதிகள். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த மலைவாசஸ்தளங்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.