Health Nature

‘கூப்பர்’ – ஆஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய டைனோசர் இனம்

ஆஸ்திரேலியாவில் கடந்த பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் கால்நடை பண்ணை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அது கூப்பர் என்ற புதிய டைனோசர் இனம் என அடையாளம் கண்டுள்ளனர். பூமியிலேயே பெரிய டைனோசர்களில் இந்த இனமும் ஒன்று என தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். கிரீத்தேசியக் காலத்தில் இந்த டைனோசர் வாழ்ந்து உள்ளதாக தெரிகிறது. அப்போது ஆஸ்திரேலியா அண்டார்டிக்காவுடன் இணைந்த பகுதியாக இருந்துள்ளது.  இந்த டைனோசர் தாவரங்களை உண்டு வாழ்கின்ற Sauropod வகையை சார்ந்தது. தாவரங்களை உண்டு வாழும்…

Read More
Health Nature

மேற்கு வங்கம்: புயல் பாதிப்புகளை குறைக்க 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்ய திட்டம்

எதிர்காலத்தில் புயல்களின் தாக்கத்தைக் குறைக்க மாநில அரசு 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்யும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்குவங்கத்தை கடந்த மே மாதத்தில் தாக்கிய புயல் காரணமாக  6 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்தன. கொல்கத்தாவில் மட்டும் 5,000 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன. கடந்த 13 மாதங்களில் கடலோரப் பகுதிகளை நாசமாக்கிய யாஸ் மற்றும் ஆம்பான் போன்று, புயல்களால் வருங்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மேற்கு வங்க அரசு 150…

Read More
Health Nature

நியூட்ரினோ திட்டம்: காட்டுயிர் அனுமதிகோரும் மனுவை அரசு நிராகரிக்க தினகரன் கோரிக்கை

தேனி நியூட்ரினோ ஆய்வக திட்டத்துக்கு காட்டுயிர் அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக காட்டுயிர் அனுமதி (Wildlife Clearance) கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியையும் ரத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.