Government

சூரத்தில் மிகப் பெரிய வைர வர்த்தக வளாகம்… திறந்துவைத்த பிரதமர் மோடி… வெறுப்பில் மும்பை மக்கள்!

குஜராத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய வைர வர்த்தக மையம் கட்டப்பட்டுள்ளது. சூரத்தின் புறநகர் பகுதியான கஜோட் என்ற இடத்தில் 35.54 ஏக்கர் நிலத்தில் இந்த வைர மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வைர மார்க்கெட் தலா 15 மாடி கொண்ட 9 கட்டடங்களைக் கொண்டதாகும். அனைத்துக் கட்டடத்திற்கும் செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 300 சதுர அடியில் இருந்து ஒரு லட்சம் சதுர அடி கொண்ட 4,700 அலுவலகங்கள் இருக்கின்றன….

Read More
Government

ஆவின் பால் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய என்ன காரணம்…?

பால் தட்டுப்பாடு…உணவு தட்டுப்பாடு…என சென்னை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களை மிக்ஜாம் புயல் படாய்படுத்தியது. இன்னும் அந்த பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவே இல்லை. ‘பால் கூட கடைகள்ல கிடைக்கல’ என்று மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் வேளையில், “ஆவின் பாலை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அமைச்சர் மனோ தங்கராஜின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுகிறது. பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி சென்னை வெள்ளம்: “ஹோம் இன்ஷூரன்ஸ் முதல் வாகன இன்ஷூரன்ஸ் வரை” – கவனிக்க…

Read More
Government

சிறந்த மத்திய வங்கியாளர் விருது… உலகளவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலிடம்!

உலகளவில் சிறந்த மத்திய வங்கியாளராக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸை அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் இதழ் அங்கீகரித்துள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வருடம்தோறும் சிறப்பாகச் செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Global finances central banker report cards 2023 `அதீத நம்பிக்கை…சொன்னதைக் கேட்பவர்!’ – சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலவாணி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.