Governance

வடபழனி: முடிவுறாத மழைநீர் வடிகால் பணி; அவதிப்படும் மக்கள் – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?!

சென்னையின் பிரதான சாலையான வடபழனி 100 அடி சாலையில், மழைநீர் வடிகால் திட்டத்துக்கான பணிகள் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. அதற்காக சாலையில் குழி தோண்டும்போது, கழிவுநீர் கால்வாய் உடைந்து, மழைநீர் வடிகால் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழி முழுவதும் கழிவு நீர் நிரம்பியது. இதன் காரணமாக 100 அடி சாலையிலிருந்து அழகிரி நகர் 5-வது நகருக்குச் செல்லும் வழி முற்றிலும் அடைக்கப்பட்டது. 2023 டிசம்பரில் அடைக்கப்பட்ட தெரு, இரண்டு மாதங்களாக அடைக்கப்பட்டே இருக்கிறது. இன்று வரை…

Read More
Governance

ரூ.2.48 கோடி முறைகேடு; வழக்குத் தொடர்ந்தவர்மீது தாக்குதல் – ராணிப்பேட்டை ஆட்சியர் ஆஜராக உத்தரவு!

ராணிப்பேட்டை மாவட்டம், இச்சிபுத்தூர் கிராம ஊராட்சியிலுள்ள பெரிய ஈசலாபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ராமச்சந்திரன். இவர் கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘‘இச்சிபுத்தூர் ஊராட்சியில் ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் மின் விளக்குகள், ஆழ்துளைக் கிணறுகள், பம்பு செட்டுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பணிகள் நடைபெறவே இல்லை. செய்யாத பணிகளைச் செய்ததாகக் கூறி, கையாடல் செய்திருக்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் பத்மநாபன், ஊராட்சி செயலர் இப்ராஹிம் ஆகியோர்தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.