Governance

`அன்று திமுக, இன்று அதிமுக..!’ – தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தை மறைத்து வைக்கப்படும் பேனர்கள்

சென்னை ராமாபுரத்தில் அரசமரம் சந்திப்பு என்பது முக்கியமான பிரதான சாலையாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்தச் சாலையைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த அரசமர சந்திப்பில் பேருந்து நிறுத்தமும் அமைந்திருக்கிறது.  அப்பகுதியினருக்கு முக்கியமான பேருந்து நிறுத்தமாக அது உள்ளது. இந்நிலையில் அங்கு அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்படுகிறது. பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சென்னை ராமபுரத்தில் இருக்கும் அரசமரம் சந்திப்பு பேருந்து நிறுத்ததுக்கு முன்பு…

Read More
Governance

திண்டுக்கல்: அகற்றப்படாமல் இருந்த குப்பை குவியல்; சுட்டிக்காட்டிய ஜூ.வி – நடவடிக்கை எடுத்த நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து – திண்டுக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் குவியல் குவியலாக குப்பைகள் காணப்பட்டது. இந்த பைபாஸ் சாலையானது கொடைக்கானல் செல்வதற்கான மிகமுக்கியமான ஒற்றை  சாலையாகும். இந்த பைபாஸ் சாலையில் துணிகள், சேலைகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் என நிறைந்து கடந்த 25 நாள்களாக துர்நாற்றம் வீசு வந்தது. இதை கண்டும் காணாமல் இருக்கிறது மாவட்ட நிர்வாகம் என குற்றம்சாட்டினர் அப்பகுதியினர். இதனை நேற்று ஜூனியர் விகடன், இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியிடும் முன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.