Governance

அன்று பாடம் சொல்லித்தந்த இடம்; இன்று இளைஞர்கள் சீரழியும் இடம் – இந்த அவலம் `சென்னை’யில் தான்

சென்னை சாலிகிராமத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் இல்லத்துக்கு அடுத்த தெரு, வேலாயுதம் காலனி 1ஆவது தெரு. இங்கிருந்த இராமலிங்க மிஷன் நடுநிலைப் பள்ளி 1952-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, 2015 சென்னை பெருவெள்ள பாதிப்பின் காரணமாக கங்கப்பா நாயுடு தெருவுக்கு மாற்றப்பட்டது. இதுமட்டுமின்றி இப்பள்ளியில் சத்துணவு கூடம் ஒன்று 10.11.2003 ஆம் நாள் 129 வார்டு மாமன்ற உறுப்பினர் சுப முத்துவேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பள்ளி மாற்றப்பட்ட பின்னரும் இங்குச் சத்துணவு கூடம் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால்…

Read More
Governance

வேகமெடுக்கும் தாராவி திட்டம்; மக்களை உப்பள நிலத்துக்கு மாற்றும் அதானி நிறுவனம் – நடப்பது என்ன?!

மும்பை தாராவியில் உள்ள குடிசைகளை இடித்துவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் இருந்த இத்திட்டம் இப்போது விரைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு டெண்டர் விட்டு இருந்தது. இதில் அதானி நிறுவனம் வெற்றி பெற்று பணியை பெற்றுள்ளது. தாராவியில் வசிக்கும் தகுதியான குடிசைவாசிகளுக்கு 360 சதுர அடியில் இலவச வீடுகள் தாராவியேயே கொடுக்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக தாராவியில் உள்ள குடிசைகள் மீண்டும் கணக்கெடுக்கப்பட…

Read More
Governance

Election 2024: `இரண்டு லட்சியம்; ஒன்று நிச்சயம்..!’ திமுக – மநீம உறவில் நடப்பது என்ன?!

மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில்தான் இடம்பெறும் என சில மாதங்களுக்கு முன்பே கமல்ஹாசன் உணர்த்திவிட்டாலும், அதிகாரப்பூர்வமாக கூட்டணி தொடர்பான எந்த முன் நகர்வும் இல்லை. இதனால் நிர்வாகிகளும் குழப்பமடைந்திருக்கிறார்கள். தி.மு.க-வுக்கும் ம.நீ.ம-வுக்கும் இடையில் என்ன நடக்கிறதென விசாரித்தோம். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கு மாற்று என கட்சி தொடங்கி, 2019, 2021 தேர்தல்களை சந்தித்திருந்தாலும் 2024-ல் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறது. கடந்த ஓராண்டாகவே தி.மு.க ஆட்சிமீதான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.