gods

அயோத்தி ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க வரும் பிரதமர் மோடி – காரணம் என்ன தெரியுமா?

ஸ்ரீராமரின் 67 தலைமுறைகளுக்கு முன்னால் வணங்கப்பட்டவர் ஸ்ரீரங்கநாதர். அதனாலேயே அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம் எழும்புவதற்கு முன்னால், அவரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரை தரிசிப்பது உகந்தது என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். 2024-ம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர் ஜனவரி 19-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களுக்கும் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக 20…

Read More
gods

மகாஸ்கந்த ஹோமம்: கடன், பதவி, வேலை, சொத்துப் பிரச்னைகளைத் தீர்க்கும் தோரணமலை முருகனின் வழிபாடு!

‘ஓங்காரத்துள் ஒளிக்கும் உள்ளொளியாய், ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றானே!’ – ‘ஓம்’ காரத்தின் உள்ளொளியாய் விளங்குபவன் முருகன் என்கிறார் குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில். ‘வேத ஓம் எல்லாம் விளங்க உணர்த்தி’ என்ற வரியில் சிவனுக்கே பிரணவ தத்துவத்தை உபதேசித்தவர் முருகப்பெருமான் என்கிறார். கந்தனை வணங்கினால் சகலரையும் வணங்கிய புண்ணியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. கந்தனின் சகலமும் அடங்கிவிடுகிறது. முருகனே பரப்பிரம்மமானதால் வேத மாதாவே முருகனைப் பற்றி எதுவும் கூறாமல் ‘சுப்பிரமண்யோம்’ என்று மும்முறை கூறி வணங்கி…

Read More
gods

செவ்வாய் தோஷம் நீக்கும் வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் விளக்கு பூஜை; நீங்களும் கலந்துகொள்ளலாம்!

ஜனவரி 5-ம் தேதி வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்குபூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் இதோ உங்களுக்காக… சக்தி விகடனில் மாதந்தோறும் இரண்டு திருவிளக்கு பூஜைகளைப் புகழ்பெற்ற ஆலயங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் ஜனவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்குக் குறைகள் தீர்க்கும் செவ்வாய் ஸ்தலமாகத் திகழும் வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. விளக்கு பூஜை ஸ்ரீசொர்ணாம்பிகை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.